|
Friday, December 23, 2005 |
பாரதி இலக்கிய சங்கத்தின் சி. க நினைவரங்கு |
பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
இடம்: v.s சுந்தரஞ் செட்டியார், சீனியம்மாள் கல்யாணமண்டபம் நாள்: 28.12.05 , புதன் கிழமை, காலை 9 மணி
காலை 9 மணி “ புதுமைப் பித்தனும், கனகசபாபதியும்” திரு. தோதாத்ரி “இலக்கியத்தில் சி. க வின் இடம்” பொ. நா கமலா காலை 11 மணி ஆவணப் படங்கள் திரையிடல் சி. சு. செல்லப்பா பற்ரிய ஆவணப் படம் இயக்கம் . யதார்த்தா பென்னேஸ்வரன் “ஆதலினால் காதல் செய்வீர்” தமயந்தி- ஒளியோவியத் தொகுப்பு, நார்வே “வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு” இயக்கம்- திலகபாமா மதியம்1.30 உணவு இடைவேளை
மதியம் 2.30 “ மையம் கொண்டுள்ள மாற்றிதழ் அதிர்வும் தமிழ் வெளியில் அதன் பிரதிபலிப்பும்” அமிர்தம் சூர்யா “ வடக்கு வாசல்” _அப்பாஸ் “பெண்ணே நீ “ வைகை செல்வி “ வானகமே வையகமே” முத்து பாரதி ஏற்புரை : வில் விஜயன் (கௌரவ ஆசிரியர், வானகமே வையகமே) மாலை 5 மணி சி. க நூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் பொன்னீலன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். பரிசும், வாழ்த்துக்களையும் பெறுபவர்கள். சி. கனகசபாபதி நினைவுப் பரிசு ஏ,இராஜலட்சுமி( எனக்கான காற்று) சி. சு. செல்லப்பா நினைவுப் பரிசு விழி பா. இதயவேந்தன்( மலரினம் மெல்லிது) இடைவெளியை மட்டுமல்லாது இசைவெளியையும் நிரப்புபவர் உமா சங்கர் பாடல்களுடன் |
posted by mathibama.blogspot.com @ 12/23/2005 10:55:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment