|
Wednesday, January 09, 2008 |
ஜனவரி புகைப் படப் போட்டி |
|
posted by mathibama.blogspot.com @ 1/09/2008 01:48:00 pm |
|
3 Comments: |
-
முதல் படம் அருமையாக இருக்கு ஆனா கொஞ்சம் அழுக்காக இருக்கு அதனால் கொஞ்சம் அதன் வசீகரத்தை குறைக்கிறது!!!
-
நன்றாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள் வீ எம்
-
முதல் படம் அழகா இருக்கு. :)
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
முதல் படம் அருமையாக இருக்கு ஆனா கொஞ்சம் அழுக்காக இருக்கு அதனால் கொஞ்சம் அதன் வசீகரத்தை குறைக்கிறது!!!