பாரதி இலக்கியச் சங்கம் நடத்தும் சௌந்திரபாண்டியனார் அரங்கம் இலக்கிய சந்திப்பு நாள் 6.10.07சனிக் கிழமை, காலை 9 மணி இடம் :எஸ்.எம்.கே.எஸ்.கல்யாணமண்டபம், பட்டிவீரன் பட்டி வரவேற்புரை: திரு என். ரவிச்சந்திரன் தலைமை : திரு டி.மோஹன் அருணாச்சலம் முன்னிலை: திரு ஏ.நாகராஜன் திரு.ஆர்.முரளி சிறப்புரை : எழுத்தாளர் பொன்னீலன் சி. கனகசபாபதி நினைவுப் பரிசளிப்பு வழங்குபவர் : லட்சுமி அம்மாள் விமரிசன உரை:கவிஞர் முல்லை நடவரசு ஏற்புரை :கவிஞர் அம்சபிரியா :கவிஞர் அமிர்தம் சூர்யா கவிச்சரம் : திருமதி, நளினி, மற்றும் நா.சு.வி.வி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வைகை செல்வியின் நூல் வெளியீடு " இன்னொரு உலகில்... இன்னொரு மாலையில்..." வெளியிடுபவர்:திருமதி பொ.நா.கமலா பெறுபவர் : கவிஞர்: ரெங்கநாயகி பரிசு வழங்குபவர்: எம்.சௌந்திரபாண்டியன் நன்றியுரை : திலகபாமா மண்ணின் பாடல்களுடன் இராசை உமா சங்கர்
|
"இலக்கியச் சந்திப்பு" இனிதே சிறக்க இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்!
மனுநீதி (நவின்) - கலிபோர்னியா