| |
| Tuesday, August 07, 2007 |
| அழைப்பிதழ் |

|
posted by mathibama.blogspot.com @ 8/07/2007 08:48:00 am   |
|
| 1 Comments: |
-
உங்கள் கவிதை வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் ஊர்காரர் முல்லை நடவரசு, பெட்னா பட்டிமன்றத்திற்கு வந்தவர் இங்கு இப்பொழுது 25 ஊர்களில் இலக்கிய கூட்டங்களில் பேசி வருகிறார்.
பட்டிவீரன் பட்டிக்கு நன்றி!
www.fetna.org www.thirukkural2005.org www.poongaa.com
|
| |
| << Home |
| |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
உங்கள் கவிதை வெளியீட்டு விழா சிறப்பாக
அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் ஊர்காரர் முல்லை நடவரசு, பெட்னா பட்டிமன்றத்திற்கு வந்தவர் இங்கு
இப்பொழுது 25 ஊர்களில் இலக்கிய கூட்டங்களில் பேசி வருகிறார்.
பட்டிவீரன் பட்டிக்கு நன்றி!
www.fetna.org
www.thirukkural2005.org
www.poongaa.com