சூரியாள்

Tuesday, May 22, 2007
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்
கைலாசகிரி-நிஜமாகவே மேகம் உரச மலையின் உச்சியில் சிவ பார்வதி தோற்றம்
நீலக் கடல் நிலமோடு மோகிக்கும் காட்சி


2ம்நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பயிற்சிப் பள்ளிகள் இருந்ததின் மிச்சம்.


இடம் விசாகப்பட்டிணம், தொட்லகொண்டா (கிணறுகள் நிறைந்த மலை)
. அசோகர் காலத்தில் பள்ளிக்கு வழங்கப் பட்ட கல்லிலான கிண்ணம்(bowl)பிராமி எழுத்துக்கள் இதில் இருக்கின்றன


posted by mathibama.blogspot.com @ 5/22/2007 09:02:00 pm  
3 Comments:
  • At Wednesday, May 23, 2007 12:46:00 am, Blogger பாரதிய நவீன இளவரசன் said…

    //2ம்நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பயிற்சிப் பள்ளிகள் இருந்ததின் மிச்சம். இடம் விசாகப்பட்டிணம், தொட்லகொண்டா (கிணறுகள் நிறைந்த மலை)//

    between Aug-06 and Jan-07, I was in Vizag for around 6 months before leaving for the Gulf for the second time...

    what we see today in Tatlakonda is nothing, but only few remains of a long past historical structure. Looking forward to know more about it... do you have any more info?

     
  • At Saturday, June 23, 2007 7:21:00 pm, Blogger mathibama.blogspot.com said…

    தற்போது தொல்பொருளியல் துறையின் கையில் அப்பகுதி உள்ளது. தகவல் தர ஆட்களூம் இருக்கின்றார்கள்
    புத்த பயிற்சிப் பள்ளிகள் இருந்ததற்கான சான்றுகள் அவை
    தண்ணீர் சேமிப்பிற்கு அவர்கள் அமைத்திருந்த தொட்டிகள் அவர்களின் திட்ட மிட்ட வாழ்வு முறையைச் சொல்லுகின்றன

     
  • At Thursday, July 05, 2007 1:12:00 pm, Blogger பாரதிய நவீன இளவரசன் said…

    //தகவல் தர ஆட்களூம் இருக்கின்றார்கள்//

    நமக்கெல்லாம் தகவல் தருகிற guide மாதிரி அங்கே ஒரு ஆள் இருந்தாரே ... பாவம், வருமானத்திற்கே ரொம்ப கஷ்டப்படுகிறாராம். அரசாங்கம் இவர்களின் நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates