|
Wednesday, March 28, 2007 |
வருந்துகிறோம் |
கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பேங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார். அன்னாரது குடும்பத்தாருக்கும், நண்பர்கள் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் |
posted by mathibama.blogspot.com @ 3/28/2007 09:20:00 am |
|
5 Comments: |
-
இப்பத்தான் ரெண்டு வருஷம் முன்னே இவுங்க தாயார் 'கோமதி'( லலிதா நாராயண்) எழுதுன ஒரு புத்தகம் வாங்குனேன். அப்பத்தான் தெரியும் இவுங்க மகள்தான் 'சதாரா மாலதி'ன்னு.
அடடா.... அப்பச் சின்ன வயசாத்தானே இருக்கணும்? மனசு சங்கடமாப் போச்சுங்க.
அன்னாரின் இழப்புக்கு வருந்துகின்றோம்.
-
மாலதி அவர்களின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். அவரது திண்ணைக் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டிருக்கிறேன்.
ச.திருமலை
-
-
My heartiest condolences..
Could you please come up with more information about the writer or provide us some link... this would a fitting tribute to her.
May her soul rest in peace.
-
அவரது படைப்புகள் பற்றிய விமரிசனக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்திருக்கின்றேன்.திண்ணை இணைய இதழிலிருந்து
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
இப்பத்தான் ரெண்டு வருஷம் முன்னே இவுங்க தாயார் 'கோமதி'( லலிதா நாராயண்)
எழுதுன ஒரு புத்தகம் வாங்குனேன். அப்பத்தான் தெரியும் இவுங்க மகள்தான்
'சதாரா மாலதி'ன்னு.
அடடா.... அப்பச் சின்ன வயசாத்தானே இருக்கணும்? மனசு சங்கடமாப் போச்சுங்க.
அன்னாரின் இழப்புக்கு வருந்துகின்றோம்.