சூரியாள்

Tuesday, March 27, 2007
அறிவிப்புகள்
பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி அறிவிப்புகள்

சி. கனகசபாபதி நினைவுப் பரிசு
2005மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த கவிதைத் தொகுப்புகள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன.
2 பிரதிகள் அனுப்பப் பட வேண்டும்
ஏப்ரல் 30 க்குள் தொகுப்புகள் எங்களை வந்து சேர வேண்டும்.

சி. சு செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி
2005 மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த சிறுகதை தொகுப்புகள் வரவேற்கப் படுகின்றன
2 பிரதிகள் அனுப்பப் பட வேண்டும்
ஏப்ரல் 30 க்குள் தொகுப்புகள் எங்களை வந்து சேர வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
திலகபாமா
மதி மருத்துவமனை
15/1 ஆறுமுகம் சாலை
சிவகாசி-626123
9443124688
posted by Thilagabama m @ 3/27/2007 02:05:00 pm  
2 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates