|
Tuesday, May 22, 2007 |
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள் |
பச்சை மலை , தங்க நிற கடற்கரையோடு நீலக் கடல் சேருகின்ற காட்சி
விசாகபட்டிணக் கடற்கரையில் காற்று கடற்கரையில் எழுதிய ஓவியம் நண்டு தண் வளையருகே கோலமிட புள்ளி வைத்திருக்கிறதோ? |
posted by mathibama.blogspot.com @ 5/22/2007 05:18:00 pm |
|
3 Comments: |
-
-
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய படங்களை இடுங்கள்.
-
இங்க் எங்கேயோதாங்க என்னோட Nokia 1110 செல் போனைத் தவறவிட்டுட்டேன்..:(
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
படங்கள் நல்லாருக்குங்க!