|
Tuesday, July 17, 2007 |
புகைப்படப் போட்டிக்கு |
|
posted by mathibama.blogspot.com @ 7/17/2007 05:48:00 pm |
|
5 Comments: |
-
மலையாளத்திலே இதை "அப்பூப்பன் தாடி".. அதாவது " grandfather's beard ன்னு சொல்லுவாங்க.. கொத்தா பறந்து வரும்பொது..கையிலே ஒட்டிக்கும்..சூப்பரா இருக்கு படங்கள்
-
அந்த நேச்சர் பாராசூட் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துக்கள்
-
அருமையான படங்கள். வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
-
aaha supera iruke, parisu yenaku illa yenaku illa
-
அருமையான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
மலையாளத்திலே இதை "அப்பூப்பன் தாடி".. அதாவது " grandfather's beard ன்னு சொல்லுவாங்க.. கொத்தா பறந்து வரும்பொது..கையிலே ஒட்டிக்கும்..சூப்பரா இருக்கு படங்கள்