|
Thursday, July 20, 2006 |
அழைப்பிதழ்-புதுமைப் பித்தன் கருத்தரங்கு |
பாரதி இலக்கியச் சங்கம் காவ்யா காளீஸ்வரி கல்லூரி இணைந்து நடத்தும் புதுமைப் பித்தன் கருத்தரங்கு
இடம் : கருத்தரங்கு அறை, காளீஸ்வரி கல்லூரி நாள்: 28.7.06 வெள்ளிக் கிழ்மை
“புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை” _ஆய்வுக் கட்டுரைகள் கண்ணாடிப் பாதரட்சைகள் _திலகபாமா நூல்கள் வெளியீட்டு விழா
“புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை” நூல்வெளியீடும், விமரிசன அரங்கும் காலை:10.00மணி வரவேற்புரை: பேரா. குருஞானாம்பிகா தலைமை உரை:பொன்னீலன் நூல் வெளியிடுபவர்:திரு ஏ.பி. செல்வராஜன் அவர்கள் பெறுபவர்: முனைவர்.கு.தனபால் அவர்கள் தமிழ்த்துறை தலைவர் விமரிசன உரை: வே. எழிலரசு
புதுமைப் பித்தனை எதிரொலிக்க இருப்பவர்கள் அமிர்தம் சூர்யா கவின் கவி தமிழ் மணவாளன் விஜயேந்திரா வைகை செல்வி சொர்ணபாரதி இவர்களுடன் நீங்களும்
“கண்ணாடி பாதரட்சைகள்” -திலகபாமா கவிதை தொகுப்பு வெளியீடும் விவாத அரங்கம் மதியம் 2.00மணி தலைமை: முத்துபாரதி “இன்றைய கவிதையின் இயக்கு தளமும் திலகபாமாவின் கவிதைகளும்”
நூல் வெளியிடுபவர்:லஷ்மி அம்மாள் பெறுபவர்:பேரா. அசன் பாத்திமா தமிழ்த்துறைத்தலைவர் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி சிவகாசி கவிதையின் இயங்கு தளத்தில் நீங்களும் நாங்களும்
வாழ்த்துரை: காவ்யா சண்முக சுந்தரம் நன்றியுரை: பேரா.பெரியவர்
நம்முடன் பாடல்களோடு “இராசை உமாசங்கர்”
விழாக் குழு உறுப்பினர்கள் கே.ராஜ கணபதி IIM.A எம் . மணி மேகலாII M.A எம். அய்யணார்IIM.A ஜி.ஆர்.பெத்தனாட்சி ரேகா IIIB.A சித்ராதேவிIIB.A கு. பாலமுருகன் III.B.A தமிழ்துறை பேராசிரியர்கள் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி |
posted by mathibama.blogspot.com @ 7/20/2006 10:16:00 pm |
|
2 Comments: |
-
விருபா தளம் மூலம் தமிழ்ப்புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்,புத்தக மதிப்புரைகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், சிற்றிதழ்கள் பற்றிய தகவலை தொகுத்து வழங்குகின்றோம்.
புத்தக வெளியீட்டு விழாக்கள் பற்றிய தகவலை எந்த ஒரு நபரும் எமது தளத்தில் பதிவு செய்யலாம்.நாம் இதுவரையில் 47 புத்தக வெளியீட்டு விழாக்களை பதிவு செய்துள்ளோம்.
உங்கள் புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை இங்கு பதிவு செய்ய வேண்டுகிறோம்.
-
வேண்டுகோளை ஏற்று புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி.
\\புத்தக வெளியீட்டு விழாக்கள் பற்றிய தகவலை எந்த ஒரு நபரும் எமது தளத்தில் பதிவு செய்யலாம்\\ என்று நாம் கூறினாலும், தளத்தின் நம்பகத்தன்மைக்காக, பதியப்பட்ட தகவல் உண்மைதான் என்பதை வேறு வழிகளில் உறுதிப் படுத்திய பின்னரே பொதுவில் தெரிவதற்கு அனுமதிக்கும் கட்டுப்பாட்டினை வைத்திருக்கின்றோம். இதனால்தான் உங்களுடைய முதல் பதிவு, பதியப்பட்ட உடனே பொதுவில் தெரியவில்லை, அதனால் நீங்கள் மீண்டும் இரண்டாவது முறை அதே தகவலைப் பதிந்துள்ளீரகள்.
ஒரே நிகழ்வைப் பற்றி இரண்டு பதிவுகள் வந்துள்ளதால், ஒன்றை மட்டுமே அனுமதித்துள்ளோம்.
மிகவும் அரிதான நிகழ்வாக, ஒரு எழுத்தாளரே தனது புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை, அதுவும் எமது வேண்டுகோளை ஏற்று தகவலை பதிந்துள்ள நிலையில், ஏற்பட்ட தாமதங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் நிலைப்பாட்டினை உங்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த பதிவு.
மீண்டும், எமது வேண்டுகோளை ஏற்று புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
விருபா தளம் மூலம் தமிழ்ப்புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்,புத்தக மதிப்புரைகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், சிற்றிதழ்கள் பற்றிய தகவலை தொகுத்து வழங்குகின்றோம்.
புத்தக வெளியீட்டு விழாக்கள் பற்றிய தகவலை எந்த ஒரு நபரும் எமது தளத்தில் பதிவு செய்யலாம்.நாம் இதுவரையில் 47 புத்தக வெளியீட்டு விழாக்களை பதிவு செய்துள்ளோம்.
உங்கள் புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை இங்கு பதிவு செய்ய வேண்டுகிறோம்.