சூரியாள்
|
Thursday, September 23, 2010 |
கழுவேற்றப் பட்ட மீன்கள் |
பேராசிரியர் மோஹன் குமார், விஜயேந்திரா, காவ்யா சண்முகசுந்தரம், தமிழச்சி, சோ.தருமர்,பா வெங்கடேசன், மனுஷி,வே.எழிலரசு |
posted by mathibama.blogspot.com @ 9/23/2010 10:57:00 pm   |
|
|
Wednesday, September 08, 2010 |
நாவல் வெளியீடு அழைப்பிதழ் |
 |
posted by mathibama.blogspot.com @ 9/08/2010 01:15:00 pm   |
|
|
Sunday, September 05, 2010 |
கணினியில் வளரும் ஆதித் தாயின் காடுகள் |
|
posted by mathibama.blogspot.com @ 9/05/2010 05:51:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|